13-வது புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா.

வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
Book Festival

மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், 13-வது புத்தகத் திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை நிறைவு விழாவில் வழங்கினார். [PDF 209KB]

புத்தகத் திருவிழா1புத்தகத் திருவிழா2புத்தகத் திருவிழா3