13-வது புத்தகத் திருவிழா – 2026.

வெளியிடப்பட்ட தேதி : 21/10/2026

13-வது புத்தகத் திருவிழா -2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட எழுத்தாளர்கள் மற்றும் குறும்பட இயக்குநர்களின் சிறந்த படைப்புகளை பாராட்டுவதற்கு ஏதுவாக தங்களது படைப்புகள் குறித்த விபரத்தினை, திண்டுக்கல் இலக்கியக் களம் அலுவலகத்தில் பதிவு செய்யலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். . [PDF 133KB]