மூடு

1435-ம் பசலிக்குரிய வருவாய்த் தீர்வாயம்.

வெளியிடப்பட்ட தேதி : 17/06/2026

திண்டுக்கல் மாவட்டம் 1435-ம் பசலிக்குரிய வருவாய்த் தீர்வாயம் திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட 10 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருகின்ற 17.06.2026 முதல் 25.06.2026 வரை நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூரத்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 56KB]