15 செவிலியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு.

வெளியிடப்பட்ட தேதி : 21/11/2026

அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள 10 செவிலியர் பணியிடத்திலும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 5 செவிலியர் பணியிடத்திலும் ஒப்பந்த அடிப்படையில் (தற்காலிகம்) பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வருகின்ற 04.12.2026 வரை வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 172KB]