20 ஆதரவு நபர்கள் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட தேதி : 23/11/2026

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் 20 ஆதரவு நபர்களை தேர்வு செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 78KB]