20.11.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 17/11/2026

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற 20.11.2026-அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 61KB]