மூடு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திண்டுக்கல்லில் வாக்கு எண்ணிக்கை மையத் தயார்நிலைகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 02/05/2026
election

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 வாக்கு எண்ணிக்கை மையமான திண்டுக்கல் முத்தனம்பட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். [PDF 51 KB]

Election Election Ellection