2,301 வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு அலுவலர்களின் சுழற்சி முறை ஒதுக்கீடு
வெளியிடப்பட்ட தேதி : 22/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2,301 வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான சுழற்சி முறை ஒதுக்கீடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 73KB]
