49வது உலகத் திறன் போட்டி 2028.
வெளியிடப்பட்ட தேதி : 21/08/2026
2028-ஆம் ஆண்டிற்கான 49th World skills Competition ஜப்பானில் உள்ள ஐச்சியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டி-2026-ல் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 31.08.2026-க்குள் குறிப்பிட்ட இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்திடல் வேண்டும் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 96KB]