மூடு

5 ஆண்டு கால மீன்பிடி உரிமை குத்தகைக்கு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட தேதி : 15/07/2026

திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு மற்றும் சின்னப் பெரிய கோம்பை நீர்த்தேக்கங்களின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.[PDF 73KB]