மூடு

84 பயனாளிகளுக்கு ரூ.7.46 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

வெளியிடப்பட்ட தேதி : 08/07/2026
Welfare Assistance

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம், பண்ணைக்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஆலடிப்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 84 பயனாளிகளுக்கு ரூ.7.46 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். [PDF 75KB]

நலத்திட்ட உதவிகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நலத்திட்ட உதவிகள்5 நலத்திட்ட உதவிகள்3 நலத்திட்ட உதவிகள்2