ஆட்சியருடன் ஒரு காபி: முதல்முறை வாக்காளர்களுடனான கலந்துரையாடல்.
வெளியிடப்பட்ட தேதி : 15/04/2026
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, 100% வாக்காளர் பங்கேற்பை உறுதி செய்வதற்கான நோக்கில், ‘Coffee with Collector’ எனும் தலைப்பில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. செ. சரவணன், I.A.S., அவர்கள் தலைமை தாங்கினார் [PDF 70KB]
