மூடு

EMIS மூலம் பொதுமாறுதல் கலந்தாய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 01/09/2026

கல்வி மேலாண்மை தகவல் முகமை மூலம் (EMIS) பொதுமாறுதல் கலந்தாய்வு மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு கள்ளர் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர், காப்பாளினிகளுக்கு நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 93KB]