JOSH அணியைத் தொடங்கி வைத்து காசநோய் விழிப்புணர்வுப் பேரணி தொடக்கம்.
வெளியிடப்பட்ட தேதி : 09/10/2026
காசநோய் இல்லா இந்தியா இயக்கத்தின் கீழ், JOSH (joint Squad for Health – சுகாதாரத்திற்கான கூட்டு அணிக்குழு) படை மற்றும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 85KB]
