TNPSC தொகுதி–I முதல்நிலைத் தேர்விற்கான தேர்வுக்கூடங்கள் அமைப்பு.
வெளியிடப்பட்ட தேதி : 24/09/2026
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில், வருகின்ற 27.09.2026 (ஞாயிற்றுக்கிழமை)-அன்று நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு–I (தொகுதி–I பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதவுள்ள 5,621 தேர்வாளர்களுக்கென 19 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து முன்னேற்பாடு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 81KB]