TNPSC போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்.
வெளியிடப்பட்ட தேதி : 24/08/2026
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் TNPSC Group-II, IIA போட்டித் தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வளாகத்தில் 25.08.2026 அன்று முதல் துவங்கப்படவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 137KB]