தமிழ்நாடு முதலமைச்சருக்கு பெண்கள் மனமார்ந்த நன்றி.
வெளியிடப்பட்ட தேதி : 20/07/2026
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் “சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை” திட்டத்தை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பெண்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். [PDF 364KB]