மூடு

திண்டுக்கல் ஜல்லிக்கட்டு 2026

 

மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் இணையதளத்தில் கீழ்கண்ட வரையறுக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இந்த வரையறுக்கப்பட்ட நேரங்களில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

குறிப்பு : ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம், நாள் மற்றும் பதிவு நேரம் மாவட்ட நிரவாகத்தின் மாறுதலுக்குட்பட்டது.

ஜல்லிக்கட்டு நிகழ்வு விவரம்

வ.எண்

தாலூகா கிராமம் நிகழ்வு தேதி ஆன்லைன் பதிவு தொடங்கும் தேதி மற்றும் நேரம் ஆன்லைன் பதிவு செய்வதற்கான காலக்கெடு
1 பழனி  பெரியகலயம்புத்தூர்   17.01.2026 14.01.2026 -12 PM 15.01.2026 – 6 PM
ஜல்லிக்கட்டு காளை பதிவு
ஜல்லிக்கட்டு காளையை அடக்குபவர் பதிவு
ஜல்லிக்கட்டு – விண்ணப்ப நிலை & அனுமதிச்சீட்டு பதிவிறக்கம்