மூடு

அஞ்சல் வாக்குப்பதிவு மையம் – அஞ்சல் வாக்கு விவரங்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 20/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தேர்தல் நாளான 23.04.2026 அன்று அனைத்து தரப்பினரும் தங்களது வாக்குக்களை செலுத்த வழிவகை செய்யும் வகையில், தேர்தல் நாளன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் அஞ்சல் வாக்கு செலுத்த தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்கள், தேர்தல் நாளன்று பணிபுரியவிருக்கும் பணி ஆணை ஆகியவற்றுடன் தங்கள் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகங்களில் உள்ள அஞ்சல் வாக்கு மையங்களில் (Postal Voting Centre) தங்களது வாக்கினை செலுத்த கீழ்கண்டவாறு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.[PDF 71 KB]