மூடு

வருவாய் கிராமங்களுக்கான வரைவு வழிகாட்டி மதிப்பு தயாரிப்பு.

வெளியிடப்பட்ட தேதி : 24/09/2026

Tamil Nadu Stamp (constitution of Valuation Committee for Estimation, Publication and Revision of Market Value Guidelines of Properties) Rules, 2010 விதி 4(2)-இன்படி பதிவுத்துறைத்தலைவர், சென்னை அவர்களின் கடித எண் 29590/எல்2/2026, நாள்.18.07.2026 வழிகாட்டுதல் மற்றும் அறிவுறையின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வழிகாட்டியில் உள்ள முரண்பாடுகளை களைந்திடும் பொருட்டு வரைவு வழிகாட்டி தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. [PDF  75KB]