தகுதியான இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 03/10/2026

இந்திய தேர்தல் ஆணையத்தால் 29.09.2026-ஆம் தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக, சிறப்பு தீவிரத் திருத்த பணிகள் (SIR) ஏற்கனவே நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட மற்றும் தகுதிவாய்ந்த இளம்/ முதல்முறை வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம்கள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. [PDF 55KB]