மூடு

அடைவது எப்படி

பேருந்து மார்க்கம்

பேருந்து

தேசிய நெடுஞ்சாலை 7 மதுரை-திண்டுக்கல்லை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 45 ஏ கன்னியாகுமரி-சென்னையை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 209 பெங்களுர்-திண்டுக்கல்லை இணைக்கிறது. மாநில போக்குவரத்து, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகியவை பேருந்துகளை இயக்குகின்றன. பல தனியார் பேருந்துகளும் சென்று வருகின்றன..

ரயில் மார்க்கம்

இரயில்

திண்டுக்கல் ரயில் நிலையித்திலிருந்து மதுரை, திருச்சி, கரூர், கோவை மார்க்கமாக ரயில்கள் செல்கின்றன

விமான மார்க்கம்

விமானம்

அருகாமையில் உள்ள விமான நிலையம் மதுரை. (70 கி.மீ தொலைவில் உள்ளது.)