மூடு

சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 – கையொப்பம் மற்றும் சுய படம் எடுத்துக்கொள்ளும் விழிப்புணர்வுப் பிரச்சாரம்.

வெளியிடப்பட்ட தேதி : 24/03/2026

சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 – மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வைக்கப்பட்ட உறுதிமொழி பதாகையில் கையெழுத்து இட்டும், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான சுய படம் எடுத்துக்கொள்ளும் (Selfie Stand – செல்ஃபி ஸ்டாண்ட்) விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார். Click Here

 

. .