தபால் ஓட்டுகள் பெறுவது குறித்த பயிற்சி அமர்வுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 22/03/2026
திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (21.03.2026) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக NIC கூட்ட அரங்கில் பயிற்சி வகுப்பு மற்றும் அஞ்சல் வாக்கு பெறுவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. Click Here

.