தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 – 10 கல்லூரிகளைச் சேர்ந்த 40 மாணவர்களுக்காக ஒரு சுவர் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட தேதி : 06/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக சுற்றுச்சுவர்களில் சுற்றுச்சூழல் மற்றும் 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 10 கல்லூரிகளைச் சேர்ந்த 40 மாணவ, மாணவியர்களுக்கு சுவர் ஓவியப் போட்டி நடைபெற்றது.
[PDF 64KB]

