மூடு

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும் ஒரு அரசு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியச் சட்டம், 1970 ன் கீழ் 14-04-1971 ல் அமைக்ககப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் ( சென்னைப் பெருநகர் வளர்ச்சி நிறுவனத்திற்கு உட்பட்ட பகுதிகள் நீங்கலாக ) பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரேற்றும் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயல்படுத்தி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் [PDF 44 KB]