மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி திடீர் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 03/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் பறக்கும் படை (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினர் (SST) இரவில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணிகள் குறித்து இன்று (03.04.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.[PDF 67 KB]