மூடு

மாவட்ட தேர்தல் அதிகாரி எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 04/04/2026
DEO1

மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.04.2026) வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள முத்தனம்பட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். [PDF 67 KB] DEO2