சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள்.(மகளிர் திட்டம்)
வெளியிடப்பட்ட தேதி : 30/03/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு,திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி 85 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களால் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டார். Click Here
![]() |
![]() |
![]() |


