மூடு

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள்.

வெளியிடப்பட்ட தேதி : 24/03/2026

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – 100% வாக்காளர் வருகையை ஊக்குவிப்பதற்காக, மாவட்டத் தேர்தல் அதிகாரி /மாவட்ட ஆட்சித் தலைவர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, எரிவாயு உருளைகளில் தேர்தல் ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். Click Here