சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள்.(கூட்டுறவு அங்காடிகள்)
வெளியிடப்பட்ட தேதி : 26/03/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு,திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் உள்ள பாண்டியன் நகர் கூட்டுறவு பண்டகசாலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 1,381 கூட்டுறவு பண்டகசாலைகளில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். Click here
![]() |
![]() |

