மூடு

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள்.

வெளியிடப்பட்ட தேதி : 28/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஒட்டி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். Click Here

 

.