திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக வாகன ஈப்பு எண். TDH 0375, LMV Jeep, Year of Manufacturing-1984, Diesel, Engine No-DG04093, Chassis No-DG093, Colour-Blue and White, மேற்படி ஈப்பு தற்போது பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை.
செ.வெ.எண்:-12/2025
நாள்:-02.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிகைச் செய்தி
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக வாகன ஈப்பு எண். TDH 0375, LMV Jeep, Year of Manufacturing-1984, Diesel, Engine No-DG04093, Chassis No-DG093, Colour-Blue and White, மேற்படி ஈப்பு தற்போது பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை.
பழனி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் உள்ள ஈப்பு ஏலம் விடப்பட உள்ளது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் நுழைவு கட்டணமாக ரூ.100 மற்றும் வைப்பு தொகையாக ரூ.5000 முன்பணத் தொகையினை காசோலையாக அல்லது பணமாக செலுத்தி தங்கள் பெயர் புளுவு எண் ஆகியவற்றை பதிவு செய்து ஏலத்தில் கலந்துகொள்ளலாம். ஏலம் எடுத்தவர்கள் அதற்குரிய தொகை மற்றும் புளுவு தொகை செலுத்த வேண்டும்.
ஏலம் நடைபெறும் நாள்-05.08.2025 அன்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை. இடம்- குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம், திருநகர், சிவகிரிப்பட்டி, பழனி. இத்தகவலை குழந்தை வளர்ச்சி தி;ட அலுவலர்(பொ), பழனி தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.