மூடு

தேர்தல் கலந்தாய்வுக் கூட்டம்.

வெளியிடப்பட்ட தேதி : 17/02/2026
.

செ.வெ.எண்:-51/2026

நாள்:-16.02.2026

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்-2026-ல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்குச்சாவடிகளின் அடிப்படை வசதிகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப்,இ.கா.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர்களுடன் முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.