தமிழகத்தில் பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 அமல்படுத்தப்பட்டுள்ளது. சமூக நலத் துறை செயல்பாட்டு துறை ஆகவும், மாவட்ட சமூக நல அலுவலர் மாவட்டத்தில் இச்சட்டத்தை செயல்படுத்தும் செயல்பாட்டு அலுவலர்களாகவும் உள்ளனர். பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்பதுடும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 இன் படி, அனைத்து அலுவலகங்களிலும் உள்ளக புகார் குழு (ICC) நிறுவப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் புகார்க் குழுவை (LCC) அமைக்கும் மாவட்ட அலுவலர்களாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013
திண்டுக்கல் மாவட்டத்தில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் மாவட்ட அளவிலான உள்ளூர் குழு உறுப்பினர்கள் விவரம்.
Name | Designation | Position | Contact No & Email |
Tmt..G.Pushpakala |
District Social Welfare Officer,Dindigul | Member | 9150057058 dgldswo2024@gmail.com |
Thiru.S.K.Ramesh | ADSP, Dindigul | Member | 9498103421 adspcwcdgl@gmail.com |
Tmt.Poongodi | District Project Officer,Dindigul | Member | 6381749379 dpoicdsdgl@gmail.com |
Thiru.Dr.B.Sathyanarayanan | District Child Protection Officer,Dindigul | Member | 6383913097 dcpudgl19@gmail.com |
Tmt.K.Balabharathi | EX (MLA) | Member | 9443157822 balabharathi.ka@gmail.com |
Tmt.A.Viyagulamary | SAVE Trust | Member | 9842343700 viyakulamail@gmail.com |
புகார் மனுக்களை பெறுவதற்கு தாலுகா, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் கோட்டம் அளவில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் விவரம்.
பொறுப்பு பகுதி | பொறுப்பு அலுவலர் | தொலைபேசி எண். |
திண்டுக்கல் மாநகராட்சி | மாநகராட்சி ஆணையர், திண்டுக்கல் | 7397396282 |
திண்டுக்கல், கோட்டம் (திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர்) | கோட்டாச்சியர், திண்டுக்கல் | 9445000446 |
பழனி கோட்டம்(பழனி, வேடசந்தூர்,ஒட்டன்சத்திரம், குஜிலியம்பாறை) | கோட்டாச்சியர், பழநி | 9445000447 |
கொடைக்கானல் கோட்டம் | கோட்டாச்சியர், கொடைக்கானல் | 9445000448 |
பழநி, நகராட்சி | நகராட்சி ஆணையர், பழநி | 7397396277 |
ஒட்டன்சத்திரம், நகராட்சி | நகராட்சி.ஆணையர், ஒட்டன்சத்திரம் | 7397396275 |
கொடைக்கானல் நகராட்சி | நகராட்சி.ஆணையர், கொடைக்கானல் | 7397396280 |
ஆத்தூர் வட்டம் | வட்டாட்சியர், ஆத்தூர் | 9384094523 |
திண்டுக்கல் கிழக்கு வட்டம் | வட்டாட்சியர், திண்டுக்கல் கிழக்கு | 9384094522 |
திண்டுக்கல் மேற்கு வட்டம் | வட்டாட்சியர், திண்டுக்கல் மேற்கு | 9384094579 |
குஜிலியம்பாறை வட்டம் | வட்டாட்சியர், குஜிலியம்பாறை | 9384094524 |
கொடைக்கானல் வட்டம் | வட்டாட்சியர், கொடைக்கானல் | 9445000585 |
நத்தம் வட்டம் | வட்டாட்சியர், நத்தம் | 9445000580 |
நிலக்கோட்டைவட்டம் | வட்டாட்சியர்,,நிலக்கோட்டை | 9445000581 |
ஒட்டன்சத்திரம், வட்டம் | வட்டாட்சியர், ஒட்டன்சத்திரம் | 9445000583 |
பழனி வட்டம் | வட்டாட்சியர், பழனி | 9445000584 |
வேடசந்தூர் வட்டம் | வட்டாட்சியர், வேடசந்தூர் | 9445000584 |
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர். | 7402608083 |
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர். | 7402608089 |
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர். | 7402608131 |
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர். | 7402608124 |
நத்தம் ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர். | 7402608097 |
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர். | 7402608135 |
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர். | 7402608105 |
பழனி ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர். | 7402608101 |
ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர். | 7402608117 |
சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர். | 7402608093 |
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர். | 7402608111 |
சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர். | 7402608093 |
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர். | 7402608111 |
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம் | வட்டார வளர்ச்சி அலுவலர். | 7402608122 |