தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பரளிபுதூர் சோதனைச் சாவடியை ஆய்வு செய்தனர்.
வெளியிடப்பட்ட தேதி : 26/03/2026
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல்–மதுரை எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பரளிபுதூர் சோதனைச் சாவடியை திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., மற்றும் மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கே.ஜே. பிரவீன் குமார், இ.ஆ.ப., ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்……..மேலும் வாசிக்க 
