2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் – முதற்கட்டப் பயிற்சித் திட்டம், மாவட்ட ஆட்சியரின் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 28/03/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 128-ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள்(1), வாக்குச்சாவடி அலுவலர்கள்(2), வாக்குச்சாவடி அலுவலர்கள்(3) ஆகியோர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இயக்குதல் மற்றும் வாக்குப்பதிவு மையத்தில் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து நடைபெற்று வரும் முதற்கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Click Here
![]() |
![]() |

