The Hon’ble Rural Development Minister-KKI – Redyarchatram
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2025செ.வெ.எண்:-40/2025 நாள்:12.06.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 400 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவை வழங்கினார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், முத்தனம்பட்டி பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 400 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவை இன்று(12.06.2025) வழங்கினார். திண்டுக்கல் […]
மேலும் பல