மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
திண்டுக்கல் உள்ள தலைமை நீர் பகுப்பாய்வு ஆய்வகம் மூலம் பின்வரும் அலுவலகங்களின் கீழ் காலியாக உள்ள வேதியியலாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், ஆய்வக உதவியாளர் (ஒப்பந்த அடிப்படையில்) பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

05/03/2025 11/03/2025 பார்க்க (2 MB)
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரி

14/02/2025 22/02/2025 பார்க்க (85 KB)
பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூகப் பணியாளர் காலியிடங்கள்

சிறப்பு சிறார் காவல் பிரிவில் பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூகப் பணியாளர் காலியிடங்கள்

20/01/2025 05/02/2025 பார்க்க (714 KB)
திண்டுக்கல் மாவட்டத்தில் தற்காலிக அடிப்படையில் இளம் தொழில் வல்லுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

திண்டுக்கல் மாவட்டத்தில் தற்காலிக அடிப்படையில் இளம் தொழில் வல்லுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

13/01/2025 30/01/2025 பார்க்க (1 MB)
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஹோமியோபதித்துறையின் கீழ் ஒப்பந்த காலிபணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஹோமியோபதித்துறையின் கீழ் ஒப்பந்த காலிபணியிடத்திற்கான விண்ணப்பங்கள்

17/12/2024 10/01/2025 பார்க்க (732 KB)
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் – மாவட்ட வளப்பயிற்றுனர் தேர்வு (DRP)

மாவட்ட வளப்பயிற்றுனர் தேர்வு (DRP)

16/10/2024 28/10/2024 பார்க்க (557 KB)
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் நலவாழ்வுமையங்களில் உள்ள கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.08.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

19/08/2024 31/08/2024 பார்க்க (2 MB)