மூடு

சொளந்தரராஜ பெருமாள் திருக்கோயில், தாடிக்கொம்பு

வழிகாட்டுதல்

சௌந்தர்ராஜ பெருமாள் கோவில் திண்டுக்கல்-கரூர் சாலையில் திண்டுக்கல்லிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. திரு. சௌந்தர்ராஜன் முக்கிய தெய்வமாக உள்ளார். இங்கு சக்கரத்தாழ்வாருக்கு தனியே கோயில் உள்ளது. இங்குள்ள சிவன்-பார்வதி, ரதி-மன்மதன் முதலான சிற்பங்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுள்ள சிற்பங்களுக்கு இணையானவை. சித்திரை மாதம் (ஏப்ரல்-மே) முக்கிய விழா கொண்டாடப்படுகிறது. 12 தினங்கள் அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.

புகைப்பட தொகுப்பு

  • அருள்மிகு செளந்தர்ராஜ பெருமாள் கோயில்,தாடிக்கொம்பு
  • பெருமாள் கோயில் உள் பார்வை
  • தாடிக்கொம்பு பைரவர் கோவில்

அடைவது எப்படி:

வான் வழியாக

மதுரை விமான நிலையம் அருகிலுள்ளது.

தொடர்வண்டி வழியாக

அருகில் உள்ள் ரயில் நிலையம் திண்டுக்கல்.

சாலை வழியாக

திண்டுக்கலில் இருந்து 18 கி.மீ தொலைவில் கரூர் - சேலம் நெடுஞ்சாலையில் உள்ளது.