மூடு

பொது தேர்தல்கள் துறை

மாண்புமிகு தலைமைத் தேர்தல் ஆணையரின் தேசிய வாக்காளர் தினச் செய்தி – 2026

*உரிமைகோரல்களும் ஆட்சேபனைகளும் – சிறப்புச் சுருக்கத் திருத்தம்-2026

வ. எண் சட்டமன்றத் தொகுதியின் எண் மற்றும் பெயர் படிவம் -9 படிவம்-10 படிவம்-11  படிவம்-11A  படிவம்-11B
1 127-பழனி காண்க [PDF 2MB] காண்க [PDF 84KB] காண்க [PDF 143KB] காண்க [PDF 119KB] காண்க [PDF 51KB]
2 128-ஒட்டன்சத்திரம் காண்க [PDF 1MB] காண்க [PDF 105KB] காண்க [PDF 117KB] காண்க [PDF 171KB] காண்க [PDF 62KB]
3 129-ஆத்தூர் காண்க [PDF 2MB] காண்க [PDF 123KB] காண்க [PDF 163KB] காண்க [PDF 200KB] காண்க [PDF 77KB]
4 130-நிலக்கோட்டை (தனி) காண்க [PDF 1MB] காண்க [PDF 70KB] காண்க [PDF 119KB] காண்க [PDF 134KB] காண்க [PDF 58KB]
5 131-நத்தம் காண்க [PDF 2MB] காண்க [PDF 117KB] காண்க [PDF 151KB] காண்க [PDF 184KB] காண்க [PDF 69KB]
6 132-திண்டுக்கல் காண்க [PDF 1MB] காண்க [PDF 61KB] காண்க [PDF 130KB] காண்க [PDF 228KB] காண்க [PDF 72KB]
7 133-வேடசந்தூர் காண்க [PDF 1MB] காண்க [PDF 72KB] காண்க [PDF 114KB] காண்க [PDF 137KB] காண்க [PDF 59KB]

வாக்காளர்களின் விவரங்கள் 23-02-2026

சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்காளர் விவரங்கள்

வ. எண்

சட்டமன்றத் தொகுதியின் எண் மற்றும் பெயர் வாக்காளர்கள் (தேதி நிலவரப்படி) 23-02-2026
ஆண் பெண் மற்றவை மொத்தம்
1 127-பழனி 115728 121582 49 237359
2 128-ஒட்டன்சத்திரம் 104519 113177 2 217698
3 129-ஆத்தூர் 125056 134773 17 259846
4  130-நிலக்கோட்டை (தனி) 107389 111673 15 219077
5  131-நத்தம் 127116 131421 66 258603
6  132-திண்டுக்கல் 114893 122765 21 237679
7 133-வேடசந்தூர் 118236 123573 4 241813
மொத்தம் 812937 858964 174 1672075

 

வேட்பாளர்களின் செலவு விவரங்கள் – 2024 மக்களவை பொதுத் தேர்தல்கள்

இறுதி வாக்குச்சாவடிகள் பட்டியல்திண்டுக்கல்2026  

தொடர் திருத்தம்_2022

தொடர் திருத்தம்_2023

தேர்தல் பாடசாலைச் செயல்பாடுகள்- (குறுகிய கல்வி வீடியோக்கள்)

1. அட்டை விளையாட்டு (அட்டை விளையாட்டு)

2. தேர்தல் பத்திரிகை தயாரித்தல்- சுவர் இதழ்  (சுவர் இதழ்)

3. தேர்தல் கதைகள்  (தேர்தல் கதைகள்)

4. பட்டியல் தயாரித்தல் (வாக்காளர் பட்டியல் தயாரித்தல்)

5. வாக்குச்சாவடி நிலை அலுவலர் – மின்-இதழ்கள்

வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான படிவங்கள்

வ. எண் படிவங்கள் பதிவிறக்கம்
1
Form-6 / படிவம்-6
பதிவிறக்கம் [PDF 284KB]
2
Form-6A/  படிவம்-6அ
பதிவிறக்கம் [PDF 252KB]
3 Form-7 / படிவம்-7
பதிவிறக்கம்[PDF 284KB]
4 Form-8 /  படிவம்-8
பதிவிறக்கம் [PDF 480KB]
5 Form-6B / படிவம்-6B
பதிவிறக்கம்[PDF 207KB]

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் காலாண்டு இதழ்கள்:

எனது வாக்கு முக்கியமானது, ஜூன் – செப்டம்பர் 2019, தொகுதி 1.3
எனது வாக்கு முக்கியமானது, ஜனவரி 2020, தொகுதி 1.4
எனது வாக்கு முக்கியமானது, ஆகஸ்ட் 2021, தொகுதி III, வெளியீடு 1

இந்தியத் தேர்தல் ஆணையம்/பத்திரிக்கைக் குறிப்பு/60/2020 – காண்க [PDF 6MB]

வேட்பாளர்களின் செலவு விவரங்கள் – திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி -2019

பாராளுமன்றத் தொகுதி பற்றிய விவரங்கள்

திண்டுக்கல் மாவட்டம் ஒரு தனித் தொகுதியுடன் (நிலக்கோட்டை) ஏழு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

22 திண்டுக்கல் பாராளுமன்ற  தொகுதி, கீழ்க்குறித்த 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.

  1. 127-பழனி சட்டமன்ற தொகுதி
  2. 128-ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி
  3. 129-ஆத்தூர் சட்டமன்ற தொகுதி
  4. 130-நிலக்கோட்டை (தனி) சட்டமன்ற தொகுதி
  5. 131-நத்தம் சட்டமன்ற தொகுதி
  6. 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மற்றொரு சட்டமன்ற தொகுதியான 133-வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி 23- கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டதாகும்.

இம்மாவட்டத்தில் 2301 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 51 வாக்குச்சாவடிகள் ‘மிக முக்கியனானது’ எனவும், 142 வாக்குச்சாவடிகள் ‘பாதிப்பு ஏற்படுத்தப்படுத்தக்கூடியது‘ எனவும் கண்டறியப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் மொத்தம் 16 பகுதிகள் முற்றிலும் தொலைத் தொடர்பு இல்லாத பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ளன. அப்பகுதியில் தொலைத் தொடர்பை ஏற்படுத்துவதற்காக நடந்து கொண்டே பேசும் கருவியுடன் (வாக்கி டாக்கி) காவல்துறை அலுவலர்கள் தேர்தல் நடைபெறும்  காலத்தில் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

127-பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடைக்கானல் வட்டத்தில், வெள்ளகவி பெரியூர், சின்னூர் மற்றும் மஞ்சம்பட்டி ஆகிய 4 இடங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளும், 131-நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ந.மலையூர் மற்றும் .லி.மலையூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 2 வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் 6 வாக்குச்சாவடிகள் எளிதில் சென்றடைவதற்கு சிரமமான வாக்குச்சாவடிகள் என இனங்கண்டறியப்பட்டுள்ளன.அப்பகுதிக்கு, வாக்குச்சாவடி அலுவலர்கள் பயணம் செய்வதற்கும் தேர்தல் நடத்த தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் பொருட்களை குதிரை மூலமாகவும் கொண்டு செல்வதற்கு சரியான முன்னேற்பாடுகள் தேர்தல் நடைபெறும் சமயத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இப்பகுதியை பற்றி நன்கு அறிந்த வன மற்றும் காவல்துறை அலுவலர்களின் உதவியுடன் இப்பணி நல்லமுறையில் செயல்படுத்த்ப்பட்டு வருகிறது. முறையான தேர்தல் விழிப்புணர்வு செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சமுதாயத்தின் அனைத்து பகுதி மக்களுக்கும், தேர்தல் விழிப்புணர்வு எளிய முறையில் தெளிவான் வகையில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கல்லூரி மாணவர்கள், பெண்கள், ஒதுக்கப்பட்ட மக்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று, எதிர்வரும் தேர்தலில் பங்கேற்க தேவையான விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த தேர்தல்களில் குறைவான வாக்குப்பதிவு ஏற்பட்ட வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி அளவிலான விழிப்புணர்வு குழுக்களுக்கு பதிலாக ஏற்படுத்தப்படுள்ள தேர்தல் கல்வி பள்ளிகள், வாக்குப்பதிவினை அதிகரிக்க வீடு தோறும் துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்த்ப்படுகிறது.

மேலும், தேர்தல் கல்வி பள்ளிகள் முக்கியமாக நெறிமுறையான முறையில் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகளவில் பயன்படுத்த்படுகின்றன.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாவட்ட மக்கள் தொகை
விவரங்கள் ஆண் பெண் மற்றவை மொத்தம்
பொது 1082925 1078394 48 2161367
பட்டியலினத்தவர்கள் 225573 226803 452376
பழங்குடியினர்கள் 4095 3969 8064