மூடு

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

ஊரக வளர்ச்சித் துறையில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் விவரம்

 

  • பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.13.39 கோடி மதிப்பீட்டில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு சூரிய மின் சக்தியுடன் கூடிய 744 பசுமை வீடுகள் கட்டித்தர வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
  • பாரத பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (கிராம்)-கீழ் ரூ.32.06 கோடி மதிப்பீட்டில் ஏழை, எளிய மக்களுக்கு 1886 தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
  • ரூ.44.21 கோடி மதிப்பீட்டில் 36847 தனிநபர் கழிப்பறைகள் கட்டித்தர வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
  • சிறப்பு சாலைகள் திட்டத்தின்கீழ் ரூ.29.29 கோடி செலவில் 77 கிலோ மீட்டர் தூரத்திற்கு 91 சாலைப் பணிகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் – ஐஐ-ன்கீழ் 93 கிராம ஊராட்சிகளைச் சார்ந்த 1254 குக்கிராமங்களில் ரூ.28.22 கோடி மதிப்பீட்டில் 324 பணிகள் மேற்கொள்ள வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
  • ஊராட்சி ஒன்றியங்களில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அம்மா பார்க் – 13 மற்றும் அம்மா ஜீம் – 13 ஆக மொத்தம் 26 பணிகள் ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் 215267 குடும்பங்கள் சேர்ந்த தனி நபர்களுக்கு ரூ.217.59 கோடி மதிப்பீட்டில் 7253 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.13.09 கோடி மதிப்பீட்டில் 330 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • நாடாளுமன்ற உறுப்பிபனர் உள்;ர் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.20.53 கோடி செலவில் 288 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • பாராளுமன்ற உறுப்பினர் கிராம மாதிரி திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளின் சார்பாக கிராம வளர்ச்சி திட்டம் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் தொகுதி-1-இல் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ராகலாபுரம் ஊராட்சியில் ரூ.228.54 இலட்சம் மதிப்பீட்டில் 16 பணிகள் தெரிவு செய்யப்பட்டு அனைத்துப் பணிகளும் முடிவுற்றன. தொகுதி-2இல் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் – பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் ரூ.228.54 இலட்சம் மதிப்பீட்டில் 16 பணிகள் மற்றும் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் – வடகாடு ஊராட்சி ஆகிய ஊராட்சிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
  • தன்னிறைவுத் திட்டம் அரசு பங்குத் தொகை ரூ.2.01 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் பொது மக்கள் பங்குத் தொகை ரூ.0.67 கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் 8 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • ஒருங்கிணைந்த பள்ளிகள் கட்டிடங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 89 பள்ளிகளில் 89 பணிகள் ரூ.1.52 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளன.
  • அங்கன்வாடி மையங்களுக்கு 25 புதிய அங்கன்வாடி மையம் அமைக்க ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் …..[PDF 4 MB]

 

MGNREGS-II-2  Kitchen Shed Administrative Sanction (Ref.No.1836/2023/A3 Dated: 11/04/2023)
MGNREGS-II-2  Kitchen Shed Administrative Sanction (Ref.No.1836/2023/A3 Dated: 18/04/2023)
MGNREGS-II-2  Kitchen Shed Administrative Sanction (Ref.No.1836/2023/A3 Dated: 29/04/2023)
MGNREGS-II-2  Kitchen Shed Administrative Sanction (Ref.No.1836/2023/A3 Dated: 05/05/2023)
MGNREGS-II-2  2021-22-Cattle Goat