ஊடக வெளியீடுகள்

Filter by:

திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான தேர்தல் கண்காணிப்புக் குழுவிற்காக, தேர்தல் நடத்தை விதிகள் கடைப்பிடிப்பு குறித்த கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

செ.வெ.எண்: 57/2026 நாள்: 18.03.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026)-அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அணுகக்கூடிய தேர்தல் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான கூட்டம் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் […]

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களையொட்டி, மாவட்டத் தேர்தல் அதிகாரி மாநகராட்சி அலுவலகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பு அறையை ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

செ.வெ.எண்:-53/2026 நாள்:-17.03.2026 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு,132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு மாநராட்சி அலுவலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு மாநராட்சி அலுவலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறையினை இன்று (17.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், […]

படங்கள் ஏதும்  இல்லை

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் – தேர்தல் செலவு குழு கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026
படங்கள் ஏதும்  இல்லை

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் – அனைத்து துறைத் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026
படங்கள் ஏதும்  இல்லை

தேர்தல் -மாவட்ட ஆட்சியர்-பத்திரிகையாளர் சந்திப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026
படங்கள் ஏதும்  இல்லை

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் முன்னிட்டு மாதிரி நடத்தைக் கோடு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026
படங்கள் ஏதும்  இல்லை

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, மக்கள் குறை தீர்க்கும் நாள் மற்றும் பிற கூட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டன.

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026

செ.வெ.எண்:-51/2026 நாள்:-15.03.2026 திண்டுக்கல் மாவட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும், கிராமப்பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2026ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் […]

படங்கள் ஏதும்  இல்லை

படைக்கலன் ஒப்படைத்தல்.

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026

செ.வெ.எண்:-52/2026 நாள்:-16.03.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளான 15.03.2026 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரப் பெற்றுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உரிமம் பெற்ற படைக்கலன்களை படைக்கலன் உரிமதாரர்கள், தங்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உடனே ஒப்படைத்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு வார காலத்திற்குப் பிறகு, காவல் நிலையங்களிலிருந்து […]