Amma Two wheeler 2020-2021
Published on: 05/01/2021செ.வெ.எண்:- 05/2021 நாள்:04.01.2021 திண்டுக்கல் மாவட்டம் அம்மா இரு சக்கர வாகனத்திட்டத்தின் கீழ் (2020-2021-ஆம் ஆண்டு) மானியம் பெறுவதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சார்ந்த மகளிர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப.,அவர்கள் தகவல். நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் பணிக்குச் செல்லும் மகளிர் மற்றும்; சிறு வணிகம் செய்யும் மகளிர் நலன் கருதி அவர்களின் வசதிக்காக தமிழக அரசு ‘அம்மா இரு சக்கர வாகன திட்டத்தினை” 2017-18-ம் ஆண்டு முதல்; செயல்படுத்தி […]
MoreDistrict Sports-DGL
Published on: 28/12/2020செ.வெ.எண்:-42/2020 நாள்: 24.12.2020 திண்டுக்கல் மாவட்டம் இந்திய அரசு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் மெய்நிகர் முறையில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப.,அவர்கள் தகவல். இந்திய அரசு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆண்டுதோறும் இளைஞர்களின் தனித்திறனை மேம்படுத்துவதற்காக சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நாளை தேசிய இளைஞர் விழாவாக கொண்டாடி வருகின்றனர். இவ்வாண்டு கோவிட்-19 தொற்று […]
MoreDSWO Dept (Avvaiyar Award)-Dindigul
Published on: 22/12/2020செ.வெ.எண்:-34/2020 நாள்:-22.12.2020 திண்டுக்கல் மாவட்டம் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது வழங்கப்படுகிறது தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப அவர்கள் தகவல். பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு 2020-21ம் ஆண்டிற்கான அவ்வையார் விருது 08.03.2021 உலக மகளிர் தின விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட உள்ளது. இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். மேற்படி விருதுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. […]
MorePublic Account’s Commitee-Dindigul
Published on: 17/12/2020செ.வெ.எண்:-16/2020 நாள்:- 16.12.2020 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழு (2018-2021) வருகின்ற 17.12.2020 மற்றும் 18.12.2020 ஆகிய இரு நாட்களில் பொதுக்கணக்குக் குழு தலைவர் திரு. துரைமுருகன் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழு (2018-2021) வருகின்ற 17.12.2020 மற்றும் 18.12.2020 ஆகிய இரு நாட்களில் பொதுக்கணக்குக் குழு தலைவர் திரு.துரைமுருகன் (காட்பாடி சட்டமன்ற உறுப்பினர்) தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் […]
MoreDBCMBC Scholarship
Published on: 15/12/2020செ.வெ.எண்:-19/2020 நாள்:-11.12.2020 திண்டுக்கல் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (பி.சி., எம்.பி.சி., டி.என்.சி) மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் […]
MoreITI ADMISSION-2020
Published on: 09/12/2020செ.வெ.எண்:-15/2020 நாள்:09.12.2020 திண்டுக்கல் மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மகளிர்க்கான தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நேரடி சேர்க்கை 12.12.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மகளிர்க்கான தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நேரடி சேர்க்கை 05.12.2020 முதல் 12.12.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வ.எண். தொழிற்பிரிவுகள் SCVT/NCVT கல்வித்தகுதி காலங்கள் 1 கம்மியர் கருவிகள் Instrument Mechanic NCVT 10ஆம் வகுப்பு […]
MoreITI ADMISSION – DINDIGUL
Published on: 09/12/2020செ.வெ.எண்:-10/2020 நாள்:07.12.2020 திண்டுக்கல் மாவட்டம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2020-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் நேரடி சேர்க்கையானது 12.12.2020 வரை அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை (Spot Admission) மேற்கொள்ள அனுமதி […]
MoreVillage Assistant Job-Vedasandur
Published on: 04/12/2020செ.வெ.எண்:-06/2020 நாள்:04.12.2020 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் காலியாக உள்ள 5 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் கொல்லப்பட்டி, குட்டம், வேல்வார்கோட்டை, தென்னம்பட்டி, இராமநாதபுரம் ஆகிய 5 வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடம் உள்ள கிராமம் மற்றும் இட ஒதுக்கீடு விபரங்கள் வருமாறு: கொல்லப்பட்டி கிராமத்திற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த (பி.சி.யில்,முஸ்லீம் அல்லாதவர்) (பெண்கள்) […]
MoreAmma Two Wheeler-2020-2021
Published on: 04/12/2020செ.வெ.எண்:-04/2020 நாள்:03.12.2020 திண்டுக்கல் மாவட்டம் அம்மா இரு சக்கர வாகனத்திட்டத்தின் கீழ் (2020-2021-ஆம் ஆண்டு) மானியம் பெறுவதற்கு தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பிக்கலாம் – என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப.,அவர்கள் தகவல். நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் பணிக்குச் செல்லும் மகளிர் மற்றும் சிறு வணிகம் செய்யும் மகளிர் நலன் கருதி அவர்களின் வசதிக்காக தமிழக அரசு ‘அம்மா இரு சக்கர வாகன திட்டத்தினை” 2017-18 -ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. தற்போது 2020-2021 […]
MoreAirman Selection
Published on: 27/11/2020செ.வெ.எண்:- 26/2020 நாள்:- 26.11.2020 திண்டுக்கல் மாவட்டம் இந்திய விமானப் படையில் ஆட்சேர்ப்பு பணிக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய விமானப் படையில் ஆட்சேர்ப்பு பணிக்கான விழிப்புணர்வு முகாம், புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டரங்கில் 10.12.2020 முதல் 19.12.2020 வரை நடைபெற உள்ளது. இப்பேரணியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் www.airmenselection.odac.in என்ற இணையதளத்தில் நவம்பர் மாதத்தில் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்யவேண்டும். இதற்கான கல்வித் […]
More