Close

RDO OFFICE – AGRI GRIVANCE CAMP

Publish Date : 06/11/2025

செ.வெ.எண்:-22/2025

நாள்: 05.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வருவாய் கோட்டத்தில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் வருகின்ற 10.11.2025-ஆம் தேதியன்று முற்பகல் 11.00 மணி முதல் 12 மணி வரை வேளாண் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் வேளாண்மை சார்ந்த சங்கங்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகள் மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.