Close

Exweldgl

Publish Date : 05/11/2025

செ.வெ.எண்:-13/2025

நாள்:-04.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள், மத்திய/மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி முடித்து உரிய சான்று பெற்று அதன் வாயிலாக பொருளுதவி (இலவச தையல் இயந்திரம்) பெறாதவர்கள், (பயனாளிகளின் அதிகபட்ச வயது 40) பயிற்சி முடித்த ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.