MGNREGS Ombudsperson
செ.வெ.எண்:-62/2025
நாள்:-19.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்டத்திற்கு குறைதீர்ப்பாளராக திரு.பா.அருள்பிரகாஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க மாவட்ட குறைதீர்ப்பாளரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேரிலோ அல்லது 9976558777 என்ற அலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு பயன்பெறலாம்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.