சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள்.(கூட்டுறவு அங்காடிகள்)
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு,திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் உள்ள பாண்டியன் நகர் கூட்டுறவு பண்டகசாலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 1,381 கூட்டுறவு பண்டகசாலைகளில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். Click here
மேலும் பலநத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோதனைச் சாவடிகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026131-நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோதனைச்சாவடிகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்….. மேலும் வாசிக்க
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பரளிபுதூர் சோதனைச் சாவடியை ஆய்வு செய்தனர்.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/20262026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல்–மதுரை எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பரளிபுதூர் சோதனைச் சாவடியை திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., மற்றும் மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கே.ஜே. பிரவீன் குமார், இ.ஆ.ப., ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்……..மேலும் வாசிக்க
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும் VVPAT-கள் அனுப்பப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்..
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும் VVPAT-கள் அனுப்பப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார். Click Here
மேலும் பலதேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை செய்வதற்கு தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026)- அன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை செய்வதற்கும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் வாசிக்க..,
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான கண்காணிப்பு அதிகாரி நியமனம்
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) 15.03.2026-ம் அன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு போதிய வசதிகள் செய்து கொடுப்பதற்கு மாவட்ட அளவில் கண்காணிப்பு அலுவலர் மற்றும் உதவி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் வாசிக்க..,
மேலும் பலசட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள்.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – 100% வாக்காளர் வருகையை ஊக்குவிப்பதற்காக, மாவட்டத் தேர்தல் அதிகாரி /மாவட்ட ஆட்சித் தலைவர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, எரிவாயு உருளைகளில் தேர்தல் ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். Click Here
மேலும் பலசட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள்.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள். Click Here
மேலும் பலசட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 – கையொப்பம் மற்றும் சுய படம் எடுத்துக்கொள்ளும் விழிப்புணர்வுப் பிரச்சாரம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 – மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வைக்கப்பட்ட உறுதிமொழி பதாகையில் கையெழுத்து இட்டும், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான சுய படம் எடுத்துக்கொள்ளும் (Selfie Stand – செல்ஃபி ஸ்டாண்ட்) விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார். Click Here
மேலும் பல7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும் VVPAT-களின் முதல் குலுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/20267 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும் VVPAT-களுக்கான முதல்முறை குலுக்கல் தேர்வு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முன்னிலையில், மாவட்டத் தேர்தல் அலுவலர் (DEO) மற்றும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இன்று (23.3.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.Click Here
மேலும் பலசட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 – மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்குப் படிவம் 12-D விநியோகம்.
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 – மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்குப் படிவம் 12-D விநியோகம் Click Here
மேலும் பலதபால் ஓட்டுகள் பெறுவது குறித்த பயிற்சி அமர்வுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2026திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (21.03.2026) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக NIC கூட்ட அரங்கில் பயிற்சி வகுப்பு மற்றும் அஞ்சல் வாக்கு பெறுவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. Click Here
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2301 (முதன்மை வாக்குச்சாவடிகள் 2301) வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2026இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026) அன்று வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2301 (முதன்மை வாக்குச்சாவடிகள் 2301) வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.Click Here.
மேலும் பலசட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026- மண்டல அலுவலர்கள் கூட்டம் DEO தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026- மண்டல அலுவலர்கள் கூட்டம் DEO தலைமையில் நடைபெற்றது. Click Here
மேலும் பலசட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 – EVMs மற்றும் VVPATs களின் முதல் ஒதுக்கீடு செய்யும் பணி.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும்வாக்குபதிவு சரிபார்க்கும் இயந்திரங்கள் (VVPATs) களின் முதல் ஒதுக்கீடு செய்யும் பணி. Click Here
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 – சமூக ஊடக அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 – சமூக ஊடக அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 — தேர்தல் செலவினப் பார்வையாளர் (MCMC) அறையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 — தேர்தல் செலவினப் பார்வையாளர் (MCMC) அறையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்களில் 132- திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி மற்றும் 133-வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட தேர்தல் பொதுப்பார்வையாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026திண்டுக்கல் மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்களில் 132- திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி மற்றும் 133-வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட தேர்தல் பொதுப்பார்வையாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Click here
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான புகார்கள் குறித்து விசாரிக்கவும், கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான புகார்கள் குறித்து விசாரிக்கவும், கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. Click Here
மேலும் பலதேவாங்கு சரணாலயத்தினை முன்னிலைபடுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வுக்காக சாம்பல் நிறத்திலான தேவாங்கு இலச்சினை (Logo) திறந்து வைக்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026தேவாங்கு சரணாலயத்தினை முன்னிலைபடுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வுக்காக சாம்பல் நிறத்திலான தேவாங்கு இலச்சினை (Logo) திறந்து வைக்கப்பட்டது.Click Here
மேலும் பலஇந்தியத் தேர்தல் ஆணையத்தினால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்.
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) 15.03.2026-ல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையத்தினால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.TNLA 2026.
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கும், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026)-ம் அன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை செய்வதற்கும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.MCC-2026
மேலும் பலதேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால், திண்டுக்கல் மாவட்டத்தில் அணுகக்கூடிய தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026)-அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அணுகக்கூடிய தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.MCC 2026.
மேலும் பலதிண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரால் கூட்டு ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026செ.வெ.எண்: 59/2026 நாள்: 18.03.2026 திண்டுக்கல் மாவட்டம் இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026)-அன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை செய்வதற்கும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாகனங்களை சோதனை செய்வதற்கு தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு, வாகனங்கள் சோதனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. […]
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் 2026 – FST-SST குழு – பறிமுதல்.
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026செ.வெ.எண்: 58/2026 நாள்: 18.03.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026)-அன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை செய்வதற்கும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாகனங்களை சோதனை செய்வதற்கு தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு, வாகனங்கள் சோதனை செய்யும் பணிகள் […]
மேலும் பலமாவட்ட அளவிலான தேர்தல் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுக்கான மாதிரி நடத்தை விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பான கூட்டம், திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026செ.வெ.எண்: 57/2026 நாள்: 18.03.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026)-அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அணுகக்கூடிய தேர்தல் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான கூட்டம் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் […]
மேலும் பல2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாக, மாவட்டத் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று 132-திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (EVM) ஆய்
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026செ.வெ.எண்:-53/2026 நாள்:-17.03.2026 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு,132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு மாநராட்சி அலுவலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு மாநராட்சி அலுவலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறையினை இன்று (17.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், […]
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 -தேர்தல் செலவின குழு கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026 மேலும் பலதமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 – அனைத்துத்துறை தலைமை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026 மேலும் பலதேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் மற்றும் பிற கூட்டங்கள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026செ.வெ.எண்:-51/2026 நாள்:-15.03.2026 திண்டுக்கல் மாவட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும், கிராமப்பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2026ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் […]
மேலும் பலபடைக்கலன் ஒப்படைத்தல்.
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026செ.வெ.எண்:-52/2026 நாள்:-16.03.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளான 15.03.2026 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரப் பெற்றுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உரிமம் பெற்ற படைக்கலன்களை படைக்கலன் உரிமதாரர்கள், தங்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உடனே ஒப்படைத்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு வார காலத்திற்குப் பிறகு, காவல் நிலையங்களிலிருந்து […]
மேலும் பல