ஊடக வெளியீடுகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செப்டம்பர் 18, 2026 அன்று நடைபெறுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 18.09.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 51KB]
இராணுவ ஆட்சேர்ப்பு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026கோயம்புத்தூர் இராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் சார்பில் வருகின்ற 25.09.2026 முதல் 07.10.2026 வரை கிருஷ்ணகிரியில் உள்ள விளையாட்டு வளாகத்தில் இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 78KB]
சிறுபான்மையின முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026Applications Invited from Minority Muslim Students for Educational Assistance to Pursue Postgraduate Studies Abroad in the Academic Year 2026–2027 – District Collector Thirumathi Durgamoorthi, I.A.S., Informs. [PDF 66KB]
முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026முன்னாள் படைவீரர்கள்/சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 29.09.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 118KB]
செப்டம்பர் 15 முதல் 20 வரை FL-1, FL-2 மற்றும் FL-3 மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடப்படும்.
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026விநாயகர் சதுர்த்தி திருவிழா மற்றும் அது தொடர்பான ஊர்வலம் 15.09.2026 முதல் 20.09.2026 வரை நடைபெற உள்ளதால், திண்டுக்கல் ாவட்டத்திற்குட்பட்ட நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், சாணார்பட்டி, கொடைக்கானல், பழனி ஆகிய பகுதிகளில் இணைப்பில் குறிப்பிட்டுள்ள **தமிழ்நாடு மதுபானம் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல்.1 /எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 மதுபானக் கூடங்கள் மூடப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 149KB]
தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 79KB]
மாண்புமிகு அமைச்சர் கற்றல் கற்பித்தல் கூடம் மற்றும் கிராம அறிவு மையத்தை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள், சமூகநீதித் துறையின் சார்பில், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நூத்தலாபுரம் அரசு சமூக நீதி கல்லூரி மாணவியர் விடுதியில் ரூ.47.88 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கற்றல் கற்பித்தல் கூடத்தையும் மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அழகர்நாயக்கன்பட்டியில் ரூ.127.49 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிராம அறிவு மையத்தையும் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். [PDF 97KB]
மாண்புமிகு அமைச்சர் முதலமைச்சர் கோப்பை-2026 இறுதிப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2026மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள், முதலமைச்சர் கோப்பை-2026-க்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கல்லூரி மாணாக்கர்களுக்கான நடைபெற்ற இறுதிப் போட்டிகளை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.. [PDF 77KB]
மாண்புமிகு அமைச்சர் சமூக வளைகாப்பு விழாவைத் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2026மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில், சமுதாய வளைகாப்பு விழாவில், கர்ப்பிணிப் பெண்களுக்கு தமிழக அரசின் வளைகாப்பு பொருட்களை வழங்கி, தொடங்கி வைத்தார். [PDF 105KB]