ஊடக வெளியீடுகள்

Filter by:
Inspec

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு .

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026

திண்டுக்கல் மாநகராட்சி, வத்தலக்குண்டு, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துாய்மைப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.[PDF 76 KB]  

Agri gdp

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.[PDF 76 KB]

படங்கள் ஏதும்  இல்லை

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை.

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026

மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன[PDF 69 KB]

படங்கள் ஏதும்  இல்லை

உலமாக்கள் பணியாளர்கள் நல வாரியம்.

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026

உலமாக்கள் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகள் பெற www.uwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.[PDF 57 KB]

.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடர்பாக கள பயிற்றுநர்களுக்கான பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடர்பாக கள பயிற்றுநர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார் PDF[54 KB]

education Depart

பள்ளிக்கல்வித்துறையில் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம்-

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026

பள்ளிக்கல்வித்துறையில் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம்- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. IAS.PDF[57 KB]

படங்கள் ஏதும்  இல்லை

கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள் நலத்திட்ட உதவிகள்

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026

கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகள் பெற www.cwb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் PDF[55KB]

Jama

1435-ஆம் பசலி வருவாய் தீர்வாயம்.

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026

1435-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் பழனி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.[PDF 60 KB]

Exports

உணவு மற்றும் விவசாய ஏற்றுமதி பயிலரங்கம்.

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026

உணவு மற்றும் வேளாண் விளைபொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாடு பயிலரங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.[PDF 69 KB]